தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்".. 5 நாட்களில் இத்தனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்".. 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா? 


'தேரே இஷக் மெய்ன்' படம் 5 நாட்களில் ரூ.72.71 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2025-12-03 08:22 GMT

Linked news