திரு​ப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025

திரு​ப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில் காவல் துறை நடவடிக்கை

Update: 2025-02-04 03:40 GMT

Linked news