அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சி-17 ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. எனினும், இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் உரிய ஆவணம் இன்றி வசிப்பதாக சொல்லப்படுகிறது.
Update: 2025-02-04 03:41 GMT