40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையின் அடையாளமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025

40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையின் அடையாளமாக திகழ்ந்த உதயம் தியேட்டரை ஜேசிபி இயந்திர உதவியுடன் இடிக்கும் பணி தொடங்கியது.

Update: 2025-02-04 11:23 GMT

Linked news