மராட்டியத்தில் அரசு அலுவலகங்களில் மராத்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025

மராட்டியத்தில் அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் உரையாடல்கள் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்களுடன் மட்டும் பொதுவான தொடர்பு மொழியில் பேசிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-02-04 11:27 GMT

Linked news