கேரளா : திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025

கேரளா : திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2025-02-04 13:48 GMT

Linked news