கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025
கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. விண்ணதிரும் பக்தி முழக்கங்களுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
Update: 2025-04-04 03:51 GMT