திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகை பூஜா ஹெக்டே. முன்னதாக நேற்று ஸ்ரீ காளகஸ்தி சிவன் கோவிலிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் வழிபாடு செய்தார்.

Update: 2025-04-04 03:51 GMT

Linked news