சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து பேச அனுமதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025
சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். [தமிழகத்தில் மக்கள்ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-04-04 05:50 GMT