நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

Update: 2025-04-04 07:20 GMT

Linked news