ஊட்டி, கொடைக்கானல் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025
ஊட்டி, கொடைக்கானல் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. வாகன கட்டுப்பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவுக்கு கோர்ட்டு விளக்கம் அளித்துள்ளது. மறு ஆய்வு மனு ஏப்ரல் 8-ல் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-04 09:45 GMT