சிதம்பரம் அருகே பெருங்காலூர், முகையூர், வடம்பூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025
சிதம்பரம் அருகே பெருங்காலூர், முகையூர், வடம்பூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பச்சை பயிறு திடீரென பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நனைந்து சேதம் அடைந்துள்ளது. ஈரப்பதத்துடன் இருப்பதால் முளைப்பு தன்மை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Update: 2025-04-04 10:24 GMT