"ஆங்கிலத்தில் டைட்டில் வைக்க இதுதான் காரணம்" -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
"ஆங்கிலத்தில் டைட்டில் வைக்க இதுதான் காரணம்" - சசிகுமார் ஓபன் டாக்
ஆங்கில பெயர் வைத்ததற்கான காரணத்தை நடிகர் சசிக்குமார் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “'தமிழ் பெயர் வைப்பதை நாங்கள் தவிர்க்கவில்லை. தற்போது படங்களை ஓடிடியில் விற்கிறோம். 3 மொழிகளில் ஓடிடியில் படத்தை விற்கும்போது ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.
Update: 2025-05-04 06:44 GMT