திருப்பூர்: பள்ளத்தில் விழுந்து தம்பதி உயிரிழப்பு,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
திருப்பூர்: பள்ளத்தில் விழுந்து தம்பதி உயிரிழப்பு, மகள் படுகாயம் - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் இருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
Update: 2025-05-04 06:53 GMT