கோப்பையுடன் வீதி உலா செல்லும் பெங்களூரு அணி 18... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
கோப்பையுடன் வீதி உலா செல்லும் பெங்களூரு அணி
18 ஆண்டுகளாக தவமிருந்து கைப்பற்றிய ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூருவில் இன்று வீதி உலா செல்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பிற்பகல் 3.30 மணிக்கு விதானா சவுதா பகுதியில் தொடங்கி, சின்னச்சாமி மைதானத்தில் நிறைவு பெறுகிறது.
Update: 2025-06-04 04:11 GMT