அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, 2025 மே மாதம் மட்டும், 7,74,493 பேர் ஆன்லைன் புக்கிங் மூலம் பயணம் செய்துள்ளனர்.

Update: 2025-06-04 04:12 GMT

Linked news