புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

தரமான சாலை, கட்டமைப்பு இல்லாததால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்த நிலையில், புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடியின் குறுக்கே லாரியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Update: 2025-06-04 04:40 GMT

Linked news