உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் விற்பனை படுஜோர் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் விற்பனை படுஜோர்

உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.25,000 வரை விலை போயுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2025-06-04 04:42 GMT

Linked news