சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்‘
சென்னையில் மேலும் 10 இடங்களில் 'முதல்வர் படைப்பகம்' அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 7 இடங்களிலும், மாநகராட்சி சார்பில் 3 இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-04 04:44 GMT