தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருந்தாலும், அந்த அளவிற்கு தீவிரம் இல்லை, தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும். இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.
Update: 2025-06-04 05:29 GMT