வருகிற 8-ம் தேதி மதுரை வருகிறார் அமித்ஷா மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
வருகிற 8-ம் தேதி மதுரை வருகிறார் அமித்ஷா
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 8-ம் தேதி மதுரை வருகிறார். இந்த பயணத்தின்போது தென்மாவட்டங்களை சேர்ந்த பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுக பொதுக்குழு மதுரையில் நடைபெற்ற நிலையில் அமித்ஷாவும் மதுரைக்கு வர இருப்பது அரசியல் களத்தில் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Update: 2025-06-04 06:20 GMT