தக் லைப் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி கமல்ஹாசன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
தக் லைப் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை காலை மட்டும் 9 மணி சிறப்புக் காட்சி நடத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சியை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் நாளை மொத்தம் 5 காட்சிகளை திரையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-04 07:01 GMT