சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி

சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில், விமான போக்குவரத்துக்கு இடையூறாக, பறக்கும் பறவைகளை விரட்டுவதற்கு, "தண்டர் பூம்ஸ்" என்ற இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரையில் பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவைகள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100% பலன் கிடைக்காததால், இந்த புதிய முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Update: 2025-06-04 07:45 GMT

Linked news