இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு வரும் ஜீன் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Update: 2025-06-04 10:49 GMT

Linked news