ராசிபலன் (04-10-2025): இந்த ராசிக்காரர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
ராசிபலன் (04-10-2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் கண் சிமிட்டும்
ரிஷபம்
தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
Update: 2025-10-04 03:40 GMT