இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. பணய கைதிகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. பணய கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஏற்று பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
Update: 2025-10-04 03:47 GMT