விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ரகசிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்?
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது .இருப்பினும் இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட்' படங்கள் மூலம் அவர்களுக்கு இடையே உருவான நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
Update: 2025-10-04 03:54 GMT