“கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
“கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும்” - வைரமுத்து
அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Update: 2025-10-04 04:56 GMT