7 நாட்களாக தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

 7 நாட்களாக தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 7 நாட்களாக தலைமறைவாகி உள்ள நிலையில், போலீசார் சல்லடை போட்டு அவரை தேடி வருகின்ற்னர்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் சிக்கி உயிரிழந்த வழக்கின் எ.ஐ.ஆரில் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Update: 2025-10-04 05:07 GMT

Linked news