விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த பரிந்துரை?
விஜய்க்கு இசட் (z) பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் (Y) பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க சி.ஆர்.பி.எப். தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Update: 2025-10-04 06:31 GMT