இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்


தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 27 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 66 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும். சிராஜ். குல்தீப் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 220 ரன்கள் பின்னிலையில் உள்ளது.


Update: 2025-10-04 06:43 GMT

Linked news