12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (அக்.4,5) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-04 07:21 GMT