நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு


நாமக்கல் மற்று நாமக்கல் மற்றும் பரமத்தி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்ய இருந்த இடங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Update: 2025-10-04 07:53 GMT

Linked news