வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், சிராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
Update: 2025-10-04 08:31 GMT