பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் (6.10.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆவடி: திருவள்ளுவர்தெரு, சுப்பிரமணியர்நகர், திருமலைநகர், குளக்கரைதெரு, மாசிலாமணிஸ்வரர்நகர், எட்டியம்மன்நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
Update: 2025-10-04 12:50 GMT