ராசிபலன் (04.11.2025): இந்த ராசிக்காரர்கள் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
ராசிபலன் (04.11.2025): இந்த ராசிக்காரர்கள் இன்று நினைத்த காரியத்தை முடித்து மகிழ்ச்சியடைவீர்கள்
கடகம்
கணவர் தங்கள் சொல்லுக்கு மதிப்பளிப்பார். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் உடல் நலம் தேறும். வீட்டுச் செலவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். ஆனாலும், தங்கள் தொழிலில் நல்லதொரு பணத்தொகை வந்து சேரும். பணப்பற்றாக்குறை விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-11-04 04:39 GMT