தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
Update: 2025-11-04 04:41 GMT