தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது


Update: 2025-11-04 04:49 GMT

Linked news