சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி

ரெயில்வே சார்பில் டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உதவியாளர் துணையுடன் செல்போன் யு.டி.எஸ். (எம்-யு.டி.எஸ்.) சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வகையில், முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2025-11-04 04:51 GMT

Linked news