கல்லூரி மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
கல்லூரி மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து கோவையில் அ.தி.மு.க., த.வெ.க. இன்று ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-04 04:52 GMT