பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும் பா.ஜ.க.. நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் இன்று ஆலோசனை


பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜனதா மேற்கொள்ள இருக்கிறது.


Update: 2025-11-04 04:54 GMT

Linked news