திருப்பூர்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

திருப்பூர்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் - பரபரப்பு சம்பவம்


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.


Update: 2025-11-04 04:58 GMT

Linked news