கோவை வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
கோவை வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை - மு.க.ஸ்டாலின் உறுதி
இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-04 05:58 GMT