மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்; தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
Update: 2025-11-04 07:14 GMT