’என்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது’ - பாமக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

’என்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது’ - பாமக எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுகே வடுகம்பட்டி பகுதியில் பாமக எம்.எல்.ஏ., அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட கும்பல், இந்த தாக்குதலில் ஈடுபட்டது. பாமகவில் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அருளின் கார் தாக்கப்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாமக எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

Update: 2025-11-04 08:07 GMT

Linked news