முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. அதன்படி பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பைசலாபாத்தில் இன்று நடைபெறுகிறது.

Update: 2025-11-04 10:10 GMT

Linked news