யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம்;துணை ஜனாதிபதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025

யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம்;துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை,

கோவையில் கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுகுப் பேட்டி அளித்த சிபி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: -

எந்த பொண்ணுக்கும் நடக்ககூடாத கொடூரம். கோவை மாணவி, வன்கொடுமை; கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். பாதித்த மாணவி, அவரது குடும்பத்துக்கு நம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Update: 2025-11-04 14:06 GMT

Linked news