இன்றைய ராசிபலன் (04.12.2025): பொருளாதாரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
இன்றைய ராசிபலன் (04.12.2025): பொருளாதாரத்தில் உயர்வு உண்டு
தனுசு
பணம் பலவழிகளில் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். நண்பர்களின் பக்கபலம் உண்டு. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
Update: 2025-12-04 03:31 GMT