தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025

தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு 


41 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

Update: 2025-12-04 04:00 GMT

Linked news