"பராசக்தி" படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
"பராசக்தி" படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வெளியான தகவல்
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'பராசக்தி'. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
Update: 2025-12-04 05:17 GMT